ta_obs-tn/content/22/04.md

2.7 KiB

ஆறுமாத கர்ப்பிணி

ஒன்று அவள் ஏற்கனவே ஆறு மாதங்கள் கர்ப்பமாக இருந்திருக்கலாம் அல்லது அவள் ஆறாவது மாதத்தில் கர்ப்பமாக இருந்தாள்.

கர்ப்பமாக இருப்பது

கர்ப்பமாவதைப் பற்றி பேச வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வார்த்தைகள் உள்ளன, அதாவது "அவள் குழந்தையுடன் இருந்தாள்" அல்லது, "அவள் உடலில் ஒரு குழந்தை இருந்தது" அல்லது "அவளுக்கு வயிறு இருந்தது." சில மொழிகளில் "அவள் எதிர்பார்த்திருந்தாள்" போன்ற பணிவுடன் பேசுவதற்கான சிறந்த வழிமுறைகள் உள்ளன. வாசிப்பவர்களுக்கு சிரமம் இல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

எலிசபெத்து

இவள் சகரியாவின் மனைவி. தேவதூதன் சகரியவிடம் எலிசபெத்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாள் என்று சொன்னான்.

எலிசபெத்தின் சொந்தமான

பல மொழிபெயர்ப்புகள் இங்கே "உறவினர்" என்று கூறுகின்றன, ஆனால் இந்த இரண்டு பெண்களும் எவ்வாறு தொடர்புடையவர்கள் என்பது நமக்குத் தெரியாது. "உறவினர்," "உறவினர்" அல்லது, "சொந்தக்காரர்" போன்ற பொதுவான சொல் பயன்படுத்தப்படலாம்.

நியமிக்கபட்டிருந்த

அதாவது, “வாக்குக்கொடுக்கப்பட்ட”

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்