ta_obs-tn/content/22/02.md

1.2 KiB

தேவதூதன்

22:01 ல் சகரியாவுக்கு வந்த தேவதூதனைப் பற்றிக் குறிக்கிறது.

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட.

அதாவது, "பரிசுத்த ஆவியினால் ஆளுகைசெய்கிற" அல்லது, "பரிசுத்த ஆவியினால் ஞானமும் சக்தியும் கொடுக்கப்பட்டது."

இது சம்பவிக்கும் என்பதை நான் எப்படி அறிவேன்?

இதை மொழிபெயர்க்க மற்றொரு வழி, "இது உண்மையிலேயே நடக்கும் என்று நான் எப்படி உறுதியாக நம்ப முடியும்?"

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்