ta_obs-tn/content/22/01.md

1.7 KiB
Raw Permalink Blame History

அவருடைய ஜனங்கள்

இதை " இஸ்ரவேலர் அவருடைய ஜனங்கள், " அல்லது " யூதர்கள் அவருடைய மக்கள், " என்று மொழிபெயர்க்கலாம். ஆனால் இந்த நபர்கள் யார் என்பது தெளிவாக புரியவில்லை என்றால் மட்டுமே கூடுதல் தகவல்களைச் சேர்க்கவும்.

4 வருடங்களுக்குப்பின்

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "400 ஆண்டுகள் கடந்துவிட்டன" அல்லது "400 ஆண்டுகள் இருந்தன." பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியாகிய மல்கியா வாழ்ந்து 400 ஆண்டுகளுக்குப் பிறகு.

அவர் ஜனங்களிடத்தில் பேசாத காலம்

அதாவது, "தேவன் தம் ஜனங்களுக்காக தீர்க்கதரிசிகளிடத்தில் எதையும் பேசவில்லை."

தேவனுடைய ஜனம்

அதாவது, “தேவனுக்குக் கீழ்படிந்த ஜனங்கள்”.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்