ta_obs-tn/content/21/13.md

1.9 KiB

பாவம் இல்லாதிருந்தும்

இதை "அவர் ஒருபோதும் பாவம் செய்யவில்லை" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மற்ற ஜனங்களுடைய பாவங்களுக்காக தண்டனையை பெற்றார்

அதாவது, "மற்றவர்களுக்குத் உரிய தண்டனையைத் தானே எற்றுக்கொள்வது" அல்லது, "மற்றவர்களுக்குப் பதிலாக தண்டிக்கப்படுவது."

இது தேவனுடைய சித்தம்

அதாவது, "இது தேவனின் சித்தத்தை நிறைவேற்றியது." இந்த வாக்கியத்தின் அர்த்தம், மேசியாவின் மரணம் மற்றும் அவருடைய தியாகம் ஜனங்களின் பாவங்களுக்காக செலுத்தப்படும் ஆக்கினையாக தேவனால் திட்டமிடப்பட்டிருந்தது..

ஒடுக்கப்படும்படி

அதாவது, "முற்றிலுமாக சேதப்படுத்துவது", "கொல்ல" அல்லது "முற்றிலுமாக அழிக்க."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்