ta_obs-tn/content/21/11.md

2.5 KiB

காரணம் இல்லாமல் வெறுப்பது மற்றும் புறக்கணிக்கப்படுத்தல்

இதை ஒருவன் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும் வெறுக்கப்படுவது "அல்லது"... அவன் குற்றம் ஒன்றும் செய்யாமலிருந்தும்" என்று மொழிபெயர்க்கலாம்.

முன்னறிவித்த

இதன் அர்த்தம் எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களைப் பற்றி சொல்வது. இதேபோன்ற அர்த்தமுள்ள மற்ற வார்த்தைகள், "கணிக்கப்பட்டவை" மற்றும் "தீர்க்கதரிசனம்".

அவருடைய உடைக்காக சீட்டுபோடுதல்

அதாவது, "அவருடைய ஆடைகளை யார்எடுத்துக்கொள்வது என்பதை முடிவு செய்ய ஒரு விளையாட்டு அல்லது முறை."

சகரியா

சகரியா ஒரு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி, பாபிலோனில் உள்ள அடிமைத்தனத்திலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குத் திரும்பி தேவனுடைய ஜனங்களிடம் பேசினான். மேசியா வருவதற்கு இது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு.

முப்பது வெள்ளிக்காசுகள்

அந்த சமயத்தில், இந்த நாணயங்கள் ஒவ்வொன்றும் ஒரு நபர் நான்கு நாட்களில் சம்பாதிக்கக்கூடிய பணத்தின் மதிப்பாகும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்