ta_obs-tn/content/21/10.md

2.1 KiB

இதயம்-நொறுங்குண்ட ஜனங்கள்

இது மிகவும் துன்பப்படுகிற ஜனங்களைக் குறிக்கிறது.

அடிமைத்தனத்திலிருப்பவர்களுக்கு விடுதலையைப் பிரசங்கிப்பது

அதாவது, "அடிமைகளை சுதந்திரமாக இருக்கச் சொல்வது." ஜனங்களை அடிமைத்தனமாகிய பாவத்திற்கு விடுவிப்பதையும் இது குறிக்கலாம்.

கட்டப்பட்டவர்களுக்கு விடுதலை

அதாவது, "அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டவர்களை அவர் விடுவிப்பார்." இது பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்பதையும் குறிக்கலாம்.

கேட்க முடியாத, பார்க்க முடியாத, பேச முடியாத மற்றும் நடக்க முடியாத

"கேட்க முடியவில்லை, பார்க்க முடியவில்லை, பேச முடியவில்லை, நடக்க முடியவில்லை" என்று சொல்வது சரியாக இருக்கும். இந்த நிலைமைகளுக்கு சில மொழிகளில் "செவிடு" மற்றும் "குருட்டு" போன்ற பொதுவான சொற்கள் உள்ளன.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்