ta_obs-tn/content/21/09.md

2.4 KiB

மல்கியா

மல்கியா தான் பழைய ஏற்பாட்டின் கடைசி தீர்க்கத்தரிசி.

முன்னறிவிப்பு

இதை "சொல்லப்பட்ட" அல்லது "தீர்க்கதரிசனம்" என்று மொழிபெயர்க்கலாம். எதிர்காலத்தில் நடக்கப்போகும் ஒன்றைக் குறித்து சொல்வது என்று அர்த்தமாகும். மேசியா வருவதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு மல்கியா தேவனுடைய வார்த்தையை ஜனங்களிடம் பேசினான்.

தீர்க்கதரிசனம் உரைத்த

இங்கே, "தீர்க்கதரிசனம்" என்பது "முன்னறிவிக்கப்பட்ட" மற்றும் "நடப்பதற்கு முன்பு சொல்வது" அதே அர்த்தமாகும், ஏனெனில் எதிர்காலத்தில் சம்பவிக்கும் ஒன்றை பற்றி தீர்க்கதரிசி சொன்னான்.

ஒரு கண்ணிகையினிடத்தில் மேசியா பிறப்பார்

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "ஒரு கன்னிகை மேசியாவைப் பெற்றெடுப்பாள்."

மீகா

மீகா என்பவன் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசி, ஏசாயாவைப் போலவே, மேசியா வருவதற்கு கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு முன்பு தேவனிடமிருந்து மீகா வார்த்தைகளைப் பேசினான்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்