ta_obs-tn/content/21/08.md

1.4 KiB

அவருடைய முன்னோராகிய தாவீதின் சிங்காசனத்தில் உட்காருதல்

ஒரு சிங்காசனம் என்பது ஒரு ராஜா அல்லது ராணியின் நிரந்தர நாற்காலி. இந்த வெளிப்பாட்டை "அவருடைய முன்னோரான தாவீது செய்ததைப் போலவே ஆட்சி செய்ய அதிகாரம் உண்டு" அல்லது "தாவீது ராஜாவின் சந்ததியினராக இருந்து தேவனுடைய ஜனங்களை அவருடைய ஆட்சியைத் தொடரவும் இது உணர்த்துகிறது" என்று மொழிபெயர்க்கலாம்.

முழு உலகம்

இதை "எல்லா இடங்களிலும் எல்லோரும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்