ta_obs-tn/content/21/07.md

2.3 KiB

பதிலாக

இது "நன்மைக்காக" அல்லது "இடத்தில்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

அவர்களுடைய பாவங்களின் தண்டணைக்கு பதிலாக

அவர்கள் செய்த பாவத்தின் தண்டனையின் நினைவாகவும், அவர்கள் செய்த பாவத்தை போக்க தேவனை நம்பியிருப்பதை நினைவுபடுத்துவதற்காக மிருகங்களை தங்கள் பாவத்திற்காக பலியிட தேவன் அனுமதித்தார். தேவன் இந்த தியாகங்களை பாவத்திற்கான தற்காலிக பரிகாரமாக ஏற்றுக்கொண்டார், அதற்காக ஜனங்களை தண்டிக்கவில்லை.

பூரணமான பிரதான ஆசாரியன்

மற்ற பிரதான ஆசாரியர்களைப் போல இல்லாமல், மேசியா ஒருபோதும் பாவம் செய்ய மாட்டார், மேலும் அவர் ஜனங்களின் எல்லா பாவங்களையும் நிரந்தரமாக போக்குவார்.

தன்னையே பலியாக

அதாவது, “தம்மைதாமே மரிப்பதற்கு ஒப்புக்கொடுத்தார்.”

பூரணமான பலி

அதாவது, ”எந்த குற்றமும் அல்லது பாவமும் இல்லாத”

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்