ta_obs-tn/content/21/05.md

3.6 KiB

எரேமியா தீர்க்கத்தரிசியினால் தேவன் வாக்குபண்ணபட்டது

இதை "தேவன் எரேமியாவுக்கு சொன்ன வார்த்தைகளின் மூலம், தேவன் வாக்குக் கொடுத்தார்" அல்லது "எரேமியா தீர்க்கதரிசி தேவனின் வாக்குத்தத்தத்தை ஜனங்களுக்குச் சொன்னான்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஆனால் அதுபோல இல்லை

புதிய உடன்படிக்கை உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும் ஜனங்கள் உண்மையிலேயே தேவனை அறிவார்கள், அவர்கள் உண்மையிலேயே அவருடைய ஜனங்களாக வாழ்வார்கள், மேசியாவாகிய இயேசுவை விசுவாசித்த அனைவருக்காகவும் மரித்ததினால் அவர்களுடைய பாவங்களை அவர் முழுமையாக மன்னிப்பார்.

அவருடைய கற்பனைகளை ஜனங்களின் இருதயத்தில் எழுதினார்

இது, "அவருடைய கற்பனைகளை அறியவும் அவருக்குக் கீழ்படியவும் ஜனங்களுக்கு நாம் உதவ வேண்டும்." முடிந்தால், இஸ்ரவேலர்களுக்காக கற்பலகைகளில் தேவன் தம்முடைய கற்பனைகளை எழுதிய விதத்திற்கு மாறாக இது இருப்பதால், அவர்களின் இருதயங்களில் எழுத்தை உருவமாக வைத்திடுங்கள். இது ஒரு உருவகப் பொருளாகும் என்று நீங்கள் அதின் அர்த்தத்தை மொழிபெயர்க்கலாம்.

அவருடைய ஜனங்களாக இருக்கும்படி

இதை "அவருடைய சொந்த ஜனமாக" அல்லது "அவருக்கு விருப்பமான ஜனங்களாக இருக்க" என்று மொழிபெயர்க்கலாம்.

புதிய உடன்படிக்கையின் துவக்கம்

அதாவது, "புதிய உடன்படிக்கை கொடுப்பதற்கு ஒன்றாய் இருங்கள்" அல்லது "புதிய உடன்படிக்கையை அவருடைய ஜனங்களுக்குக் கொடுப்பதற்கு."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்