ta_obs-tn/content/20/13.md

2.2 KiB

ஜனங்கள்

அதாவது, இஸ்ரவேலர்கள், யாக்கோபின் சந்ததியினர், இப்போது யூதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சுவர்

இந்த சுவர் மிகவும் தடிமனாக (2.5 மீட்டர்) இருந்தது, மேலும் நகரத்தை தாக்குபவர்களிடமிருந்து பாதுகாக்க கட்டப்பட்டது.

மற்றவர்களால் ஆட்சி செய்யப்பட்டது

அதாவது, மற்றொரு தேசம் அவர்களைக் கட்டுப்படுத்தியது. இந்த நேரத்தில் யூதர்கள் பெர்சியர்களால், பின்பு, மற்ற தேசங்களால் ஆட்சிசெய்யப்பட்டனர்.

மறுபடியும்

சில மொழிகளில் இதை "இப்போது" அல்லது "அவர்களின் மின்னோர்கள் செய்ததைப் போல" அல்லது "அடிமைத்தனத்திற்கு முன்பு போலவே" என்று மொழிபெயர்க்க வேண்டும்.

தேவாலயத்தில் ஆராதிப்பது

அவர்கள் மீண்டும் கட்டிய ஆலயத்தில் உண்மையான தேவனாகிய கர்த்தரை ஆராதித்தார்கள்.

வேதத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்