ta_obs-tn/content/20/09.md

1.7 KiB

பின்னாக விட்டுவிடுவது

அதாவது, "யூதாவில் ஏழ்மையான ஜனங்களை மட்டும் விடுவது " அல்லது "ஏழ்மையான மக்களை மட்டுமே யூதாவில் தங்க விட்டுவிடுவது."

இந்த காலக்கட்டத்தில்

இதை மொழிபெயர்க்க, இந்த நாடுகடத்தப்பட்ட காலம் எழுபது ஆண்டுகள் சென்றதால், நீண்ட காலத்தைக் குறிக்கக்கூடிய ஒரு வாக்கியத்தைத் தேர்வுசெய்யலாம்.

அடிமைகளாக

"நாடுகடத்தல்" என்ற வார்த்தையின் அர்த்தம் யாரோ ஒருவர் தங்கள் நாட்டிலிருந்து பலத்தால் வெளியேற்றப்படுவது. இஸ்ரவேலர்கள் பாபிலோனில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்த 70 ஆண்டு காலத்திற்கான சொல் "நாடுகடத்தல்".

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்