ta_obs-tn/content/20/08.md

1.2 KiB

தண்டிக்கும்படி

நேபுகாத்நேச்சார் யூதா ராஜாவை தனது வீரர்களிடம் இவற்றைச் செய்யச் சொல்லி தண்டித்தார்.

அவனுக்கு முன்பாக

இதை "அவன் எங்கு பார்க்க முடியும்" அல்லது "அவன் அதைப் பார்க்கும்படி" அல்லது "அவனுடைய கண்களுக்கு முன்பாக" என்று மொழிபெயர்க்கலாம்.

அவனை குருடாக்கினான்

இது "அவனுடைய கண்களை குத்தி அல்லது கெடுத்து" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்