ta_obs-tn/content/19/18.md

1.4 KiB

தேவனுக்காக தொடர்ந்து பேசினான்

அதாவது, "தேவன் அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை ஜனங்களுக்குத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தான்."

ஆண்டவராகிய மேசியா வருவார் என்னும் வாக்குத்தத்தம்

இதை, "தம்முடைய ஜனங்களைக் காப்பாற்ற தேவன் மேசியாவை அனுப்புவதாக அவருடைய ஜனங்களுக்கு வாக்குப்பண்ணினார்." என்று மொழிபெயர்க்கலாம்.

வேதத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்