ta_obs-tn/content/19/14.md

1.5 KiB

எதிரிகளின் இராணுவத்தலைவன்

இஸ்ரவேலின் எதிரியாக இருந்த நாடுகளில் ஒன்றின் இராணுவத்தில் நாகமான் என்று ஒரு தளபதியாக இருந்தான்.

அவன் எலிசாவைக் குறித்துக்கேள்விபட்டான்

எலிசாவினால் அற்புதங்களைச் செய்ய முடியும் என்று ஜனங்கள் நாகமானிடம் சொன்னார்கள் என்பதே இதன் அர்த்தம்.

அவன் எலிசாவிடம் போய் கேட்டான்

அதாவது, "அவன் எலிசாவைப் பார்க்கச் சென்று அவனிடம் கேட்டான்." எலிசாவைக் கண்டுபிடித்து இதைச் செய்யும்படி நாகமான் இஸ்ரவேலுக்குச் செல்ல வேண்டியிருந்தது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்