ta_obs-tn/content/19/11.md

1.6 KiB

வானத்திலிருந்து வந்தது

இதை "திடீரென வானத்திலிருந்து கீழே வந்தது" என்று மொழிபெயர்க்கலாம்.

தரையில் விழுந்தது

அவர்கள் விரைவாக படுத்துக் கொள்கிறார்கள் அல்லது தரையில் மண்டியிடுகிறார்கள். கர்த்தருடைய வல்லமையைக் கண்டதால் அவர்கள் பயந்தார்கள். உண்மையான தேவனால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்பதை அவர்கள் அறிந்தார்கள், அவர்கள் கர்த்தரை ஏற்ற்றுக்கொண்டு அவரை ஆராதித்தார்கள்.

கர்த்தரே தேவன்

இதன் அர்த்தம், கர்த்தர் ஒருவரே தேவன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள், மற்றவைகள் தெய்வங்கள் இல்லை என்பதையும் புரிந்துகொண்டார்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்