ta_obs-tn/content/19/08.md

1.6 KiB

பாகாலிடம் முறையிட்டனர்

பாகாலின் தீர்க்கதரிசிகள் ஒரு பலியாக அவர்கள் தயாரித்த காளை மீது நெருப்பை அனுப்பும்படி பாகாலை வேண்டினார்கள்.

கத்தினார்கள்

அவர்கள் கத்தினார்கள் அல்லது பாகாலை சத்தமாக அழைத்தார்கள்.

கத்தியால் தங்களைக் கீறிக்கொண்டார்கள்

பாகாலுக்கு தங்கள் பக்தியைக் காண்பிப்பதற்கான ஒரு தீவிர வழியாக அவர்கள் தங்களை கத்திகளால் காயப்படுத்திக் கொண்டனர், இது தங்களுக்குச் செவிசாய்க்கும்படி அதைத் தூண்டும் என்று நம்பினார்கள்.

பதில் ஒன்று வரவில்லை

அவர்கள் கூச்சலிட்டதற்கு எந்த விதமான பதிலும் இல்லை, பலியை எரிக்க எந்த நெருப்பும் வரவில்லை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்