ta_obs-tn/content/19/06.md

2.4 KiB

கர்மேல் பர்வதம்

19:05 ல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாருங்கள்.

எவ்வளவு காலம் நீ

இது தகவல் கேட்கும் உண்மையான கேள்வி அல்ல. இஸ்ரவேலர்கள் கர்த்தருக்கு அல்லது பாகாலுக்கு என்று யாருக்கு செவிகொடுப்பார்கள் என்று பலமுறை மனம் மாறியதற்காக எலியா கண்டித்தான். சில மொழிகள் இதை ஒரு அறிக்கையாக வெளிப்படுத்த வேண்டியிருக்கும், "நீங்கள் யாரை வணங்குவீர்கள் என்பது பற்றி உங்கள் எண்ணத்தை மாற்றுவதை நிறுத்துங்கள்!"

யார் உண்மையான தேவன்... பாகால் அல்லது கர்த்தராகிய தேவன்

எலியா தீர்மானிக்கவில்லை என்று இது அர்த்தம் அல்ல. கர்த்தர் உண்மையான தேவன் என்பதை அவர் அறிந்திருந்தார். பொய்யான தெய்வங்களை வணங்கும்போது, அவர்கள் கர்த்தர் ஒருவரையே உண்மையான தேவன் என்று ஏற்க்கவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எலியா விரும்பினான். இதை மக்கள் மொழிபெயர்க்க வேண்டும் என்பதைக் காட்டும் வகையில் மொழிபெயர்க்கவும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்