ta_obs-tn/content/19/05.md

1.8 KiB

அவர் அனுப்பப்போகிறதினால், ஆகாபினிடத்தில் பேசு

இதை "தேவன்’ அனுப்பப் போகிறார் என்று ஆகாபிடம் சொல்" என்று மொழிபெயர்க்கலாம்.

கலகம் செய்கிறவன் நீ

இதன் அர்த்தம், "நீ ஒரு பிரச்சனைக்கு உரியவன்!" ராஜா தவறு செய்கிறான் என்று எலியா ராஜாவிடம் கூறி மழையை நிறுத்துவதன் மூலம் சிக்கலை ஏற்படுத்தியதாக ஆகாப் குற்றம் சாட்டினான்.

நீ கர்த்தரை நிந்தித்தாய்

அதாவது, கர்த்தரை ஆராதிப்பதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் நிறுத்த ஆகாப் இஸ்ரவேலை வழிநடத்தினான்.

கர்மேல் பர்வதம்

வடக்கு இஸ்ரவேலில் இருந்த ஒரு மலையின் பெயர் கார்மல் பர்வதம். இது 500 மீட்டர் உயரத்திற்கு மேல் உயரமானது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்