ta_obs-tn/content/19/04.md

2.4 KiB

பக்கத்து தேசம்

இது இஸ்ரவேலுடன் ஒரு எல்லையை பகிர்ந்து கொண்ட ஒரு நாட்டைக் குறிக்கிறது.

பஞ்சம்

தேவைப்பட்டால், இதை "வறட்சியால் ஏற்படும் பஞ்சம்" என்று மொழிபெயர்க்கலாம்.

கவனித்துக்கொள்வது

இதன் அர்த்தம் அவர்கள் அவனுக்குத் தங்குவதற்கு ஒரு இடத்தைக் கொடுத்து, அவனுக்கு உணவு வழங்கினார்கள். அதாவது அவன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தான் என்று அர்த்தமல்ல.

தேவன் ஒன்று குறைந்துபோகாதபடி அவர்களை போஷித்தார்

இதை, "தேவன் அவர்களின் மாவு ஜாடி மற்றும் எண்ணெய் பாட்டில் காலியாக போவதை தடுத்தார்" அல்லது "தேவன் ஏற்படுத்தினார் ... எப்போது உண்டாயிருக்கும்படி".

மாவு ஜாடி

இது ஒரு களிமண் ஜாடியை குறிக்கிறது, அதில் விதவை தான் பயன்படுத்தும் மாவை வைத்திருந்தால்.

ஜாடியில் எண்ணெய்

இஸ்ரவேலில், ஒலிவு எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை "சமையல் எண்ணெய் பாட்டில்" என்று மொழிபெயர்க்கலாம். அந்த விதவை மாவு மற்றும் எண்ணெயை ரொட்டி தயாரிக்க பயன்படுத்தினாள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்