ta_obs-tn/content/19/01.md

1.2 KiB

அவர்களுடைய சரித்திரம் முழுவதும்

இது இஸ்ரவேலும் யூதாவும் இருந்த எல்லா நேரங்களிலும் தேவன் பல தீர்க்கதரிசிகளை பல்வேறு காலங்களில் அனுப்பினார் என்பதை குறிக்கிறது.

இஸ்ரவேலர்கள்

இதை "இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ராஜ்யங்கள்" என்று மொழிபெயர்க்கலாம். யூதாவின் ராஜ்யத்தில் இருந்தவர்கள் உட்பட யாக்கோபின் சந்ததியினர் அனைவரும் தொடர்ந்து "இஸ்ரவேலர்" என்று அழைக்கப்பட்டனர்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்