ta_obs-tn/content/18/13.md

1.6 KiB

நியாயமாய் ஆட்சி செய்வது

இதன் அர்த்தம் அவர்கள் தேவனின் கட்டளைகளின்படி ஆட்சி செய்தார்கள். இதை அவர்கள், "அவர்கள் ஆட்சி செய்தபோது, அவர்கள் நலமானதைச் செய்தார்கள்." என்றுமொழிபெயர்க்கலாம்.

தீமை

இதை "அவர்கள் விரும்பியதைப் பெறுவதற்காக தவறு செய்தார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

வேதத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்