ta_obs-tn/content/18/10.md

870 B

யூதா மற்றும் இஸ்ரவேல்

யூதா மற்றும் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் யாக்கோபின் சந்ததியினர், தேவனுடைய மக்களில் ஒரு பகுதியினர். அப்படியிருந்தும், அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொன்றுபோட்டார்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்