ta_obs-tn/content/18/09.md

1.5 KiB

ஜனங்களைப் பாவம் செய்ய வைப்பது

இதை "ஜனங்களை பாவத்திற்கு கொண்டு செல்வது" அல்லது "மக்களை பாவத்திற்கு தூண்டியது" என்று மொழிபெயர்க்கலாம். ரோகோபெயாம் வணங்குவதற்காக சிலைகளை உருவாக்கி ஜனங்களையும் பாவத்திற்குள் அழைத்துச் சென்றான்.

யூதாவில் கர்த்தராகிய தேவனை ஆராதிப்பதற்கு பதிலாக

இதை "அவர்கள் தேவனாகிய கர்த்தரை வணங்காதபடிக்கு" அல்லது "ஆலயத்தில் தேவனை தொழுதுகொள்வதற்கு யூதா ராஜ்யத்திற்குச் சொல்வதற்குப் பதிலாக" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்