ta_obs-tn/content/18/04.md

924 B

சாலொமோனின் துரோகத்திற்கான தண்டனையாக, அவர் பிரிப்பதாக வாக்குரைத்தார்

இதை, "சாலொமோனிடம் துரோகம் செய்ததற்காக அவனை தண்டிப்பதற்காக, அவர் ராஜ்யத்தை இரண்டாகப் பிரிப்பார் என்று தேவன் உறுதியாகக் கூறினார்." என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்