ta_obs-tn/content/18/02.md

1.2 KiB

தேவாலயத்தில் இருப்பது

அதாவது, "தேவாலயத்தில் ஒரு மென்மையான காரியம் இருந்தது." தேவன் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருந்தபோதிலும், அவர் தம்மை ஜனங்களுக்காக எப்போதும் தேவாலயத்தில் தங்கியிருந்தார்.

அவருடைய ஜனங்களோடுகூட

இதை "அவருடைய ஜனங்கள் மத்தியில்" அல்லது "அவருடைய மக்கள் மத்தியில்" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்