ta_obs-tn/content/17/14.md

1.9 KiB

தாவீதின் குடும்பத்தில் சண்டை

இந்த "சண்டை" மிகவும் கடுமையானது, அவருடைய குமாரர்களில் ஒருவன் இன்னொரு மகனைக் கொலை செய்து, தாவீது ஆட்சி செய்யும் போது தாவீதின் ராஜாவாக இருந்த இடத்தை எடுக்க முயன்றான். முடிந்தால், குடும்பத்திற்குள் இந்த மோதலின் தீவிரத்தை வெளிப்படுத்தும் ஒரு வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.

தவீதில் பலம் வெகுவாக குறைந்தது

இதை "தாவீது குறைவான பலமுள்ளவன்" அல்லது "தாவீது தனது அதிகாரத்தின் பெரும்பகுதியை இழந்தான்" என்று மொழிபெயர்க்கலாம்.

வேதத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்