ta_obs-tn/content/17/07.md

1.9 KiB

தீர்க்கத்தரிசியான நாத்தான்

"நாத்தான் என்ற தீர்க்கதரிசி" என்று சொல்வது சில மொழிகளில் மிகவும் இயல்பாக இருக்கலாம்.

யுத்த மனிதன்

அதாவது, "யுத்தங்களில் சண்டையிடும் மனிதன்." இஸ்ரவேலரின் எதிரிகளுக்கு எதிரான போரில் தாவீது பலரைக் கொன்றான். தேவன் தாவீதை தண்டிக்கவில்லை, ஆனால் ஜனங்கள் ஆராதிக்கும் ஆலயத்தைக் கட்ட ஒரு குற்றமில்லாத மனிதனை தேவன் விரும்பினார்.

இந்த ஆலயம்

அதாவது, "ஆராதனக்கான இந்த கட்டிடம்" அல்லது, "இந்த வழிபாட்டுத் தலம்."

பாவங்களிலிருந்து

அதாவது, "அவர்கள் செய்த பாவத்தின் பயங்கரமான விளைவுகளிலிருந்து."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்