ta_obs-tn/content/16/18.md

2.4 KiB

இறுதியாக

இதை "அவர்களின் எதிரிகள் பல முறை தாக்கிய பிறகு" அல்லது "பல தேசங்களால் தாக்கப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு" என்று மொழிபெயர்க்கலாம்.

தேவனிடத்தில்ம் ஒரு ராஜாவைக் கேட்டார்கள்

இதை "தேவன் அவர்களுக்கு ஒரு ராஜாவைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டனர்" அல்லது "தேவனிடத்தில் ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்தனர்" என்று மொழிபெயர்க்கலாம்.

மற்ற தேசங்களைப் போன்று

மற்ற நாடுகளுக்கு ராஜா இருப்பதுபோல. இஸ்ரவேல் அவர்களைப் போலவே இருக்கவும், ஒரு ராஜாவையும் பெற விரும்பினார்.

இந்த வேண்டுதலை தேவன் விரும்பவில்லை

இதை, "அவர்கள் அவரிடம் கேட்டதை தேவன் ஏற்றுக்கொள்ளவில்லை." அவர்கள் அவரை தங்களை நடத்துகிறதிலிருந்து நிராகரிக்கிறார்கள், அதற்கு பதிலாக ஒரு மனிதத் தலைவரைப் பின்பற்றத் தேர்வு செய்கிறார்கள் என்பதை தேவன் அறிந்திருந்தார். என்று மொழிபெயர்க்கலாம்.

வேதத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்