ta_obs-tn/content/16/14.md

1.6 KiB

தேவன் மீதியானியர்களைக் குழம்பிப்போகச் செய்தார்

தேவன் மீதியானியர்களை குழப்பமடையச் செய்தார். அவர்கள் இஸ்ரவேலரைத் தாக்க விரும்பினர், மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கினர்.

மற்ற இஸ்ரவேலர்கள்

இதை "பல இஸ்ரவேல் ஆண்கள்" என்று மொழிபெயர்க்கலாம். இது முன்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட வீரர்களைக் குறிக்கிறது 16:10.

அழைக்கப்பட்டனர்

அதாவது, "அழைக்கப்பட்டனர்" அல்லது, "வரவழைக்கப்பட்டனர்." இந்த வாக்கியத்தை "கிதியோன் பல இஸ்ரவேல் ஆட்களை தங்கள் வீடுகளிலிருந்து வரவழைக்க ஆட்களை அனுப்பினான்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்