ta_obs-tn/content/16/10.md

1.8 KiB

32,000 இஸ்ரவேல் யுத்த மனிதர்கள் கிதியோனிடத்தில்

கதையின் ஆரம்பத்தில் சில மொழிகள் பின்வரும் வாக்கியத்தைச் செருக வேண்டியிருக்கலாம்: "கிதியோன் இஸ்ரவேலரை மீதியானியர்களுக்கு எதிராகப் போராட அழைத்தார்." 16:08 ஐ காண்க.

மிகவும் அதிகமான

இந்த யுத்தத்திற்கு தேவன் விரும்பியதை விட இது அதிகமான வீரர்கள். அந்த பல வீரர்கள் போராடி வென்றால், அவர்கள் தங்கள் சொந்த பலத்தோடு போரில் வென்றார்கள் என்று நினைப்பார்கள், தேவன் அதைச் செய்தார் என்பதை அவர்கள் நினைக்க மாட்டார்கள்.

300 பேரைத் தவிர

இந்த வாக்கியத்தை "எனவே கிதியோன் 300 ஆண்களை மட்டுமே தங்க அனுமதித்தான், மீதமுள்ள ஆண்கள் வீட்டிற்கு சென்றனர்" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்