ta_obs-tn/content/16/07.md

1.2 KiB

ஏன் உன்னுடைய தேவனுக்கு உதவ முயற்சிக்கிறாய்?

இது தகவல்களைக் கேட்கும் உண்மையான கேள்வி அல்ல. இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "நீங்கள் உங்கள் தேவனுக்கு உதவ முயற்சிக்கக்கூடாது" அல்லது "நீங்கள் உங்கள் தேவனுக்கு உதவ தேவையில்லை."

அவர் தேவனாயிருந்தால், தன்னைத்தானே பாதுகாக்கட்டும்

இதன் அர்த்தம், "அவர் உண்மையிலேயே ஒரு தேவனாக இருந்தால், அவர் தன்னை காத்துக் கொள்ள முடியும்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்