ta_obs-tn/content/16/01.md

2.6 KiB

மேலும் அவர்களைத் வெளியேற்றவில்லை

இது அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாததைச் உணர்த்துகிறது, எனவே சில மொழிகளில் இதை "அவர்கள் செய்யவில்லை" என்ற புதிய வாக்கியமாகத் தொடங்குவது நல்லது.

மற்ற கானானியர்களைத் துரத்தினர்

இதை, "எஞ்சிய கானானியர்களுடன் தேசத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்த அவர்களுடன் சண்டையிடுங்கள்." என்று மொழிபெயர்க்கலாம்.

அல்லது தேவனுடைய கட்டளைகளுக்குச் செவிகொடுங்கள்

இதன் அர்த்தம், சினாய் மலையில் தேவன் இஸ்ரவேலருக்குக் கொடுத்த கட்டளைகளுக்கு ஜனங்கள் கீழ்ப்படியவில்லை.

உண்மையான தேவன்

அதாவது, "உண்மையான ஆண்டவர் தேவனாகிய கர்த்தர் ஒருவரே." மக்கள் கர்த்தர் ஒருவரையே ஆராதிக்க வேண்டும், யெகோவா என்பது அவருடைய நாமம்.

அவர்களுக்கு சரியாய் தோன்றினது எது

இதன் அர்த்தம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் பல தீய காரியங்கள் உட்பட தாங்கள் செய்ய விரும்பியதைச் செய்தார்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்