ta_obs-tn/content/15/12.md

1.5 KiB

தேவன் தேசத்தைக் கொடுத்தார்.

இதை, "தேவன் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் அதன் சொந்த நிலத்தை நியமித்தார்" அல்லது "வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எந்தெந்த பகுதியை இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரமும் வாழ வேண்டும் என்று தேவன் தீர்மானித்தார்." என்று மொழிபெயர்க்கலாம்.

எல்லாப் பகுதியிலும் இஸ்ரவேலருக்கு சமாதானம் கொடுத்தார்.

இதை, "இஸ்ரவேலரைச் சுற்றியுள்ள மற்ற தேசத்தாருடன் சமாதானத்தை அனுபவிக்க தேவன் உதவினார்" அல்லது. "இஸ்ரேலைச் சுற்றியுள்ள மற்ற நாடுகள்." என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்