ta_obs-tn/content/15/09.md

1.1 KiB

இஸ்ரவேலுக்காக தேவன் யுத்தம் செய்தார்.

தேவன் இஸ்ரவேல் பட்சமாய் அவர்களுடைய எதிரிகளிடத்தில் யுத்தம் செய்தார்.

அம்மோனியர்கள் குழம்பிப்போயினர்

இதை "அமோரியர்கள் பீதியடையச் செய்தார்" அல்லது "அமோரியர்கள் ஒன்றாகப் போராட முடியாமல் போனது" என்று மொழிபெயர்க்கலாம்.

பெரிய கல்மழை

இதை "வானத்திலிருந்து கீழே வந்த மிகப் பெரிய பனிக்கட்டிகள்" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்