ta_obs-tn/content/15/08.md

1.3 KiB

கிபியோனியரை சந்திக்க

அதாவது, "கிபியோனியர்களிடம் செல்வது" அல்லது, "கிபியோனியர்கள் வாழ்ந்த இடத்திற்கு வருவது." கிபியோனியர்கள் கானானில் வாழ்ந்தார்கள், ஆனால் கானான் பெரியது, இஸ்ரவேல் இராணுவம் தங்கள் முகாமில் இருந்து கிபியோனியர்கள் இருந்த இடத்திற்குபோக இரவு முழுவதும் ஆனது.

அம்மோனிய இராணுவத்திற்கு ஒன்றும் தெரியாது

இஸ்ரவேலர் அவர்களைத் தாக்க வருகிறார்கள் என்று அமோரியர்கள் அறிந்திருக்கவில்லை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்