ta_obs-tn/content/15/07.md

932 B

யோசுவாவிடம் உதவி கேட்டு செய்தி அனுப்பினர்

இதை, "தங்கள் மக்களில் சிலரை யோசுவாவிடம் தங்கள் எதிரிகளுக்கு எதிராக பாதுகாக்க இஸ்ரவேலர் தேவை என்று சொல்ல அனுப்பினர்." என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்