ta_obs-tn/content/15/06.md

2.3 KiB

சமாதான உடன்படிக்கை

இது ஒருவருக்கொருவர் தீங்கு விளைவிக்காது, ஆனால் நிம்மதியாக வாழ்வதோடு ஒருவருக்கொருவர் உதவுவதாகவும் இரு குழுக்களுக்கிடையிலான ஒப்பந்தமாகும். இதை "சமாதான ஒப்பந்தம்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஆனால், கானானிய மக்களின் குழுக்களில் ஒன்றாக கிபியோனியர்கள் அழைக்கப்பட்டனர்.

சில மொழிகள் இதை அறிமுகப்படுத்தலாம், "ஆனால் ஒரு நாள் ஒரு கானானிய மக்கள் குழு கிபியோனியர்கள் என்ற பெயரில் ..."

யோசுவாவிடம் பொய் சொன்னார்கள்

இதை "அவர்கள் யோசுவாவிடம் பொய் சொன்னார்கள்" அல்லது "அவர்கள் யோசுவாவிடம் பொய்யாக சொன்னார்கள்" அல்லது "அவர்கள் யோசுவாவிடம் பொய்யாக சொன்னது " என்று மொழிபெயர்க்கலாம்.

கிபியோனியர்கள் வந்தது

அதாவது, "கிபியோனியர்கள் வாழ்ந்த இடம்" அல்லது, "கிபியோனியர்களின் வீடு இருந்த இடம்." "கிபியோனியர்கள்" என்பது "கிபியோன் மக்கள்" என்று அர்த்தம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்