ta_obs-tn/content/15/04.md

987 B

அவர்கள் அந்த நகரத்தைச் கடைசியாக சுற்றி வந்தபோது

இதை "நகரத்தைச் சுற்றியுள்ள அவர்களின் இறுதி சுற்றின் போது" என்று மொழிபெயர்க்கலாம்.

எக்காளங்களை அவர்கள் ஊதினர்

இதை, "அவர்கள் எக்காளம் ஊதினர்" அல்லது "அவர்கள் எக்காளம் வாசித்தார்கள்." இந்த எக்காளங்கள் ராமின் கொம்புகளால் செய்யப்பட்டன என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்