ta_obs-tn/content/15/03.md

1.0 KiB

ஜனங்கள் யோர்தானைக் கடந்ததும்.

சில மொழிகளில், "மக்கள் யோர்தான் நதியைக் கடந்து, பின்னர் ..." என்று சொல்வது நல்லது.

எப்படி தாக்குவது

இதை "அவர் தாக்க என்ன செய்ய வேண்டும்" என்று மொழிபெயர்க்கலாம்.

நாள் ஒன்றுக்கு ஆறு நாட்கள்

அதாவது, இப்படி ஆறு நாளும் அந்த நகரத்தைச் சுற்றி வந்தனர்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்