ta_obs-tn/content/14/13.md

1.6 KiB

மோசே தேவனை அவமதித்தான்

இதை "மோசே தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை" அல்லது "மோசே தேவனை அவமதித்தான்" என்று மொழிபெயர்க்கலாம்.தேவன் வேறு திட்டம் வைத்திருந்தார், மோசே மக்களுக்கு தேவனின் வல்லமையைக் காட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார். மோசே அதை வேறு விதமாகச் செய்ததன் மூலம் தேவனுக்குக் கீழ்ப்படியாதபோது, அவன் தேவனை அவமதித்ததைக் காட்டுகிறது.

கற்பாறையைப் பார்த்து பேசுவதற்கு பதிலாக ஒரு குச்சியால் இரண்டு முறை அடிப்பதன் மூலம்

இதை, "மோசே கற்பாறையுடன் பேசவில்லை; அதை ஒரு குச்சியால் இரண்டு முறை அடித்தான்." என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்