ta_obs-tn/content/14/10.md

1.4 KiB

இந்த யுத்தத்தில் தேவன் அவர்களோடே போகவில்லை

வேறு வார்த்தையில், இந்த சண்டையில் தேவன் அவர்களுக்கு உதவி செய்யவில்லை.

கானானிலிருந்து திரும்பி

அவர்கள் கானானை விட்டு வெளியேறி, அவர்கள் முன்பு இருந்த வனாந்தரத்திற்கு திரும்பிச் சென்றார்கள்.

வனாந்திரத்தில் அலைந்துத் திரிந்தார்கள்

அவர்கள் வனாந்தரத்தில் வாழ்ந்தார்கள், அவர்கள் ஒன்றாக அந்த பெரிய, வறண்ட நிலத்தில் இடத்திற்கு இடம் பெயர்ந்து, தமக்கும் தங்கள் விலங்குகளுக்கும் உணவு மற்றும் தண்ணீரைத் தேடுகிறார்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்