ta_obs-tn/content/14/09.md

2.1 KiB

அவர்கள் பாவம் செய்தனர்

"கானானியர்களை வெல்வதற்கான தேவனின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் அவர்கள் பாவம் செய்தார்கள்" என்று சொல்ல வேண்டியது அவசியம்.

மோசே அவர்களைப் போக வேண்டாம் என்று எச்சரித்தான்

இதன் அர்த்தம் என்னவென்றால், கானானியர்களுக்கு எதிராகப் போராட வேண்டாம் என்று மோசே சொன்னான், ஏனென்றால் அவர்கள் அப்படிச் செய்தால் அவர்கள் ஆபத்தில் இருப்பார்கள்.

தேவன் அவர்களோடே இல்லை

வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்களுக்கு உதவ தேவன் அவர்களுடன் இருக்க மாட்டார். இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமை காரணமாக, தேவன் தம்முடைய பிரசன்னம், பாதுகாப்பு மற்றும் வல்லமையை அவர்களிடமிருந்து விலக்கினார்.

ஆனாலும் அவர்கள் அவருக்கு செவிகொடுக்கவில்லை

அவர்கள் மோசேக்குக் கீழ்ப்படியவில்லை. எப்படியும் கானானியர்களைத் அழிக்க அவர்கள் சென்றார்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்