ta_obs-tn/content/14/05.md

1.3 KiB

அவர்கள் திரும்பி வந்து

கானானின் எல்லைக்கு வெளியே இருந்த இஸ்ரவேலர்கள் காத்திருந்த இடத்திற்கு அவர்கள் திரும்பி வந்தனர்.

நகரங்கள் மிகவும் பலமுள்ளதாய் இருந்தது

நகரங்கள் அவர்களைச் சுற்றி வலுவான சுவர்களைக் கொண்டிருந்தன, எனவே இஸ்ரவேலர் அவர்களைத் தாக்குவது மிகவும் கடினம்.

அந்த ஜனங்கள் ராட்சர்கள்

இதை, "அவர்களை எங்களுடன் ஒப்பிடும்போது ராட்சதர்களைப் போன்றவர்கள்!" அல்லது, "மக்கள் நம்மை விட உயரமானவர்கள், வலிமையானவர்கள்!" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்