ta_obs-tn/content/14/04.md

1.9 KiB

தேசத்திற்குள் வேவுக்காரர்கள்

இதை "ரகசியமாக தேசத்தைப் பற்றிய தகவல்களைப் பெறுங்கள்" அல்லது "ஊரைப் பற்றி ரகசியமாகக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம், வேவுக்காரரின் வேலை நிலம் எந்த வகையான உணவை உற்பத்தி செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடிப்பதாகும்.

கானனியர்களுக்குள் வேவுக்காரர்கள்

இதை "கானான் மக்களைப் பற்றி ரகசியமாக தகவல்களைப் பெறுங்கள்" அல்லது "கானானியர்களைப் பற்றி ரகசியமாகக் கற்றுக்கொள்ளுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்கள் பலவான்கள் அல்லது பலவீனர்கள் என்று அறிவது

கானானியர்கள் தங்களுக்கு எதிராகப் போராடத் தயாரா என்பதை அவர்கள் அறிய விரும்பினர். இதை "கானானியப் படைகள் எவ்வளவு சக்திவாய்ந்தவை என்பதைக் கண்டறிய" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்