ta_obs-tn/content/14/03.md

2.5 KiB

அதிலிருந்து

இதை "அவர்களை தேசத்திலிருந்து வெளியேற்று" அல்லது "நிலத்திலிருந்து அகற்றவும்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்களோடு சமாதானம் செய்யக் கூடாது

இதை "அவர்களுக்கிடையில் அல்லது அவர்களுடன் நிம்மதியாக வாழ வேண்டாம்" அல்லது "அவர்களுடன் நிம்மதியாக வாழ சம்மதிக்க வேண்டாம்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்களைத் திருமணம் செய்ய வேண்டாம்

எந்த ஒரு இஸ்ரவேலரும் கானானிய நபரையும் திருமணம் செய்து கொள்ள தேவன் விரும்பவில்லை.

நீங்கள் அவர்களுடைய விக்க்ரகத்தை வணங்குவீர்கள்

இஸ்ரவேலர் கானானியர்களுடன் நட்பு வைத்து சிலைகளை அழிக்கவில்லை என்றால், அவர்கள் தேவனுக்குப் பதிலாக அந்த சிலைகளை வணங்க ஆசைப்படுவார்கள். கானானியர்களுடன் மிக நெருக்கமாக வாழ்வதாலும், அவர்களின் வழிகளைக் கற்றுக்கொள்வதாலும் இது சம்பவிக்கும் என்பதை தெளிவுபடுத்துவதற்காக "நீங்கள் வழிபாட்டை முடிப்பீர்கள்" என்று நீங்கள் கூறலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்