ta_obs-tn/content/13/14.md

807 B

சிலையை பொடிகளாய் அடித்தான்

விக்கிரகத்தை சிறிய துகள்களாக அடித்து மோசே முற்றிலுமாக அழித்தான்.

சிலவற்றை தண்ணீரில் போட்டான்

மோசே தங்கப் பொடியை தண்ணீரில் வீசினான்.

ஒரு வாதை

இதை, “மிகவும் கொடிய வியாதி” என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்