ta_obs-tn/content/13/12.md

1.7 KiB

ஒரு பொற்சிலை செய்தனர்

ஜனங்கள் தன்னிடம் கொண்டு வந்த தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை ஆரோன் எடுத்து, அவற்றை உருக்கி, ஒன்றிணைத்து, ஒரு கன்றின் வடிவத்தில் உருவாக்கினான்.

எல்லோரும் வணகினார்கள்

விக்கிரகத்தை வணங்குவதன் மூலமும், அதை வணங்கியபடியே பாவமான காரியங்களைச் செய்வதன் மூலமும் ஜனங்கள் பாவம் செய்து கொண்டிருந்தார்கள்.

அவர்களுடைய சத்தத்தைக் கேட்டு

தேவன் எப்போதும் ஜெபத்தைக் கேட்கிறார். இந்த சூழ்நிலையில், "செவிகொடுத்தார்" என்பது மோசே கேட்டதைச் செய்ய தேவன் ஒப்புக்கொண்டார் என்பதாகும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்