ta_obs-tn/content/13/11.md

1.1 KiB

ஜனங்கள் காத்திருந்து சோர்ந்து போனார்கள்

இதை, "அவன் சீக்கிரமாய் திரும்பி வராததால் மக்கள் பொறுமையிழந்தனர்" அல்லது "அவன் திரும்புவதற்காக மக்கள் இனி காத்திருக்க விரும்பவில்லை." என்று மொழிபெயர்க்கலாம்.

தங்கம் கொண்டுவந்து

இவைகள் தங்கத்தினால் செய்யப்பட்ட மோதிரம், கம்மல் போன்றவை. இவைகளை உருக்கி மற்ற பொருட்களை செய்தார்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்