ta_obs-tn/content/13/10.md

2.1 KiB

அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது

“அவர்களைக் கீழ்ப்படிய சொன்னார்” என்றும் மொழிபெயர்க்கலாம்.

அவருடைய விஷேசித்த ஜனம்

எல்லா தேசங்களிலிருந்தும், தேவன் தனது மேலான நோக்கத்திற்காக இஸ்ரவேலரைத் தேர்ந்தெடுத்தார். இதை "அவருடைய சொந்த தேசம்" அல்லது "தனது சொந்த மக்கள்" அல்லது "அவர் தனது மக்களாகத் தேர்ந்தெடுத்த தேசம்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

ஒரு குறுகிய காலத்தில்

மோசே தேவனோடு மலையில் இருந்த நாற்பது நாட்களுக்குள் ஜனங்கள் பாவம் செய்தனர்.

மோசமான பாவங்கள்

அவர்கள் குறிப்பாக தேவனை வேதனைப்படுத்தும் வகையில் பாவம் செய்தனர். இதை "அவர்கள் மோசமாக பாவம் செய்தனர்" அல்லது "அவர்கள் மிகவும் மோசமான ஒன்றைச் செய்தார்கள்" அல்லது "தேவனை மிகவும் கோபப்படுத்திய மோசமான செயலைச் செய்தார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்